பன்றிகளை வளர்த்தவர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை:
நூற்றுக்கணக்கில் பன்றிகள் வளர்த்து சுகாதாரத்திற்கு சீர்கேட்டை விளைவித்தவரை குண்டர் சட்டத்தின் கீழ்போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் பன்றிகள் அதிக தொல்லை கொடுத்துவருகின்றன.
குடிநீர் பம்புகளை உடைத்தல், குடிநீரை அசுத்தமாக்குதல், சாலைகளில் கிடக்கும் நீர் நிலைகளில் உருண்டு புரளுதல்என்று அவை செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை.
இவற்றின் தொல்லைகளைத் தாங்கமுடியாத அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர், பன்றிகளை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி போலீசாருக்குஉத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து போலீசார் செய்த விசாரணையில் தாம்பரத்தில் நேருஜி (36) என்பவர் நூற்றுக்கும் அதிகமாகபன்றிகள் வளர்ப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நேருஜியைப் போலீசார் குண்டர் தடுப்புச் சட்த்தின் கீழ் கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications