பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் திரும்ப அழைப்பு
கான்பெரா:
பாகிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் அனைவரும் அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றுஆஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வியாபார விஷயமாகவும் சுற்றுலாவுக்காகவும் பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும்உடனடியாகத் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரிக்கைகலந்த வேண்கோளை விடுத்துள்ளது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து இம்முடிவுமேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் பதற்றத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரைத் தான் தீவிரவாதிகள் முதலில் குறிவைத்துத் தாக்குவார்கள் என்பதால் ஆஸ்திரேலியர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியர்கள் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கூறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள நகரங்களுக்குப் போகவேண்டாம் என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான முறையில் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்என்றும் ஆஸ்திரேலியா கேட்டுக் கொண்டுள்ளது.
அணுகுண்டுகள் வைத்துள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றம்கவலையளித்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான அலெக்சாண்டர் டவுணர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications