நாளை முதல் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
டெல்லி:
நாளை முதல் வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகள் நடத்தப் போவதாக இன்று பாகிஸ்தான்கூறியது.
இந்தக் குறிப்பிட்ட தேதிகளில் ஏவுகணைச் சோதனைகளை நடத்தப் போகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஏவுகணைச் சோதனைகளை நடத்தும் போது இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் முறையாக அறிவித்து விட்டுத்தான் அந்தச் சோதனைகளை நடத்துவது தான் வழக்கம்.
அது போலவே தற்போதும் தாங்கள் ஏவுகணைச் சோதனைகளை நடத்தப் போவதாக இந்தியாவிடம் பாகிஸ்தான்தெரிவித்துள்ளது.
சிறிய ரக ஏவுகணைகள் முதல் இலகு ரக ஏவுகணைகள் வரை சோதனை நடத்தப்படவிருப்பதாகவும் பாகிஸ்தான்தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான நிருபமா ராவ் தெரிவித்தார்.
இந்த ஏவுகணைச் சோதனைகள் வழக்கமாக நடப்பது தான் என்று பாகிஸ்தான் கூறியுள்ள போதிலும், தற்போதுஎல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் இவை நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications