ஓய்வெடுக்க மணாலி சென்றார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் ஓய்வெடுப்பதற்காக இன்று காலை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலிக்குக் கிளம்பிச்சென்றார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பே ஒருவார காலம் ஓய்வுக்காக மணாலி செல்வதற்கு வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடந்த 14ம் தேதி ஜம்மூ அருகே உள்ள கலுச்சாக் ராணுவ முகாமைத் தீவிரவாதிகள் தாக்கி 30க்கும்மேற்பட்டவர்களைக் கொன்று குவித்ததையடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மணாலி செல்லும் தன்னுடைய திட்டத்தை ரத்து செய்த வாஜ்பாய், கடந்த மூன்று நாட்களாகக்காஷ்மீரில் பயணம் செய்தார். அப்போது கலூச்சாக் சம்பவத்தில் குண்டுக் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்துஆறுதல் கூறிய வாஜ்பாய் குப்வாரா எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பாகிஸ்தானுடன் இப்போதைக்குப் போர் வராது என்று கூறி நேற்று மாலையுடன் தன்னுடைய காஷ்மீர் பயணத்தைமுடித்துக் கொண்டு வாஜ்பாய் டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் இன்று காலை அவர் தனி விமானம் மூலம் மணாலிக்குக் கிளம்பிச் சென்றார். அங்கு மூன்று முதல்நான்கு நாட்கள் வரை அவர் தங்கியிருப்பார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications