இன்று முஷாரப் டிவியில் பேச்சு
இஸ்லாமாபாத்:
இன்று தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்.
தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புவதைத் தடுக்காவிட்டால் போர் உறுதி என இந்தியா தெரிவித்துவிட்டது.
இந் நிலையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் ஏதும் இல்லை என்று முஷாரப்கூறியுள்ளார். இந்தியாவுக்குள் நுழைந்து தாக்கவும் கூட தனது ராணுவம் தயாராக இருப்பதாக முஷாரப்கூறியுள்ளார்.
முஷாரபின் இந்த பேச்சையடுத்து கடும் கோபமடைந்துள்ளது இந்தியா. தனது ஓய்வை ரத்து செய்துவிட்டு ராணுவஅதிகாரிகளுடன் பேச்சு நடத்த டெல்லி விரைகிறார் வாஜ்பாய்.
இதனிடையே இன்று தனது நாட்டு மக்களுக்கு முஷாரப் டி.வி, ரேடியோவில் உரையாற்றுகிறார். இதை உலகநாடுகள் கூர்ந்து கவனிக்கப் போகின்றன.
அதில் தீவிரவாதத்துக்கு எதிராக அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை இந்தியா கவனிக்கும். இதையடுத்துபாகிஸ்தான் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கும்.
இதற்கிடையே டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியபோதே பாகிஸ்தானை நாம்தாக்கியிருக்க வேண்டும் என பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். இதன்மூலம் இந்த முறை தாக்காமல் விடப்போவதில்லை என்பதை தெளிவாக்கியுள்ளார்.
அமெரிக்கா நேரடி கண்டனம்:
முதலில் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதை முஷாரப் தடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரானநடவடிக்கை தான் முக்கியம். ஏவுகணை சோதனையைவிட அது மிக அவசியம் என்று முஷாரபை நேரடியாவேஇடித்துரைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications