இடைத் தேர்தல்: நாங்க ரெடி என்கிறார் தேர்தல் கமிஷனர்
சென்னை:
மே மாதம் 31ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்துப்பணிகளும் முடிவடைந்துவிட்டன என்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் சாரங்கி கூறியதாவது:
சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வரும் மே மாதம் 31ஆம் தேதிஇடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்துபணிகளும் முடிவடைந்துவிட்டன.
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு தேர்தல் நடைபெறும் ஒவ்வொருவாக்குச் சாவடிக்கும் தலா ஒரு மின் வாக்குப் பதிவு எந்திரம் அனுப்பப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் 20 வேட்பாளர்களும் வாணியம்பாடியில் 26 வேட்பாளர்களும்போட்டியிடுகின்றனர். எனவே அத்தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா இரண்டு மின் வாக்குப் பதிவுஎந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் பதிவு செய்வதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும். மறுவாக்குப் பதிவு செய்யப்படுவது குறித்து அந்தந்த தொகுதிகளின் தலைமைத் தேர்தல்அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை பதிவுசெய்வதற்கு தக்க ஆவணங்களை அடையாளமாக காட்ட வேண்டும் என்பதும் தலைமை அதிகாரிக்குத்தெரிவிக்கப்படும் என்றார் சாரங்கி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications