மதுரை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: போக்குவரத்து பாதிப்பு
மதுரை:
மதுரையை அடுத்த சோழவந்தானுக்கும் கொடை ரோடுக்கும் இடையே சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டதையடுத்து, அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவிலிருந்து அரிசி ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
இன்று காலை 9.15 மணிக்கு கொடை ரோட்டைத் தாண்டி சோழவந்தான் அருகே வந்து கொண்டிருந்த போது அங்தரயிலின் 6 பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டு அருகிலுள்ள மற்றொரு ரயில் பாதையில் விழுந்து விட்டன.
இதையடுத்து திண்டுக்கல்-மதுரை பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலின்பெட்டிகளை அப்புறப்படுத்தி ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இன்று இரவு 7 மணிக்கு மேல் தான் இந்த ரயில் பாதை சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் தடம் புரளும் சம்பவம் சமீப காலத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications