காதல் விவகாரம்: தூத்துக்குடி அருகே 2 தோழிகள் பரிதாப தற்கொலை
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே தோழியின் காதல் விவகாரம் அவரது வீட்டுக்குத் தெரிய வந்ததால், தோழி தன்னைத் தான்சந்தேகப்படுவாளோ என்று பயந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். அதைக் கேள்விப்பட்ட அவரதுதோழியும் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது கீழக்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்வளர்மதி. அவரது தோழி மேகலா. இருவரும் பீடி சுற்றும் வேலை பார்த்து வருகிறார்கள்.
வளர்மதி ஒரு பையனைக் காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரத்தை தோழி மேகலாவிடம் மட்டுமேசொல்லியிருந்தார்.
இந்த நிலையில் வளர்மதியின் வீட்டுக்கு அவரது காதல் விவகாரம் எப்படியோ தெரிய வந்தது. இதையடுத்துவளர்மதியை அவர்கள் கடுமையாகத் திட்டினர்.
இதைக் கேள்விப்பட்ட மேகலா பயந்து போனார், வளர்மதி தன் மீது சந்தேகப்படப் போகிறாளே என்று பயந்தஅவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தனக்குப் பயந்து தோழி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த வளர்மதி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.இதையடுத்து அவர் தன் வீட்டிற்குச் சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரண்டு தற்கொலைச் சம்பவங்களும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications