அச்சிறுப்பாக்கம்: மந்தமாய் தொடங்கி விறுவிறுப்பாய்...
அச்சிறுப்பாக்கம்:
அச்சிறுப்பாக்கத்தில் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே தொடங்கியது.
காலை 10 மணி வரை வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈ ஓட்டிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தான்மக்கள் விறுவிறுப்பாய் வாக்களித்தனர்.
அதிமுக வேட்பாளரான பூவராகமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரான எல்லப்பன் ஆகியோர்இன்று காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டுப் போட்டனர்.
இத் தொகுதியில் கிராமப் பகுதி வாக்குச் சாவடிகள் தான் அதிகம். இங்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிகஅளவில் வாக்களித்தனர். அச்சிறுப்பாக்கம், கடப்பாக்கம், வேடந்தாங்கல் ஆகிய இடங்களில் 7 வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் இந்த வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு மீண்டும் நடந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications