போலீஸ் துணையுடன் அதிமுகவினர் சரமாரி கள்ள ஓட்டு: கருணாநிதி புகார்
சென்னை:
போலீசாரின் துணையுடன் அதிமுகவினர் சரமாரியாக கள்ள ஓட்டு போட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதிகுற்றம் சாட்டியுள்ளார்.
அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
காலை 10 மணி வரை வாக்குப் பதிவு ஒழுங்காகத் தான் நடந்தது. அமைதியாகத் தான் நடந்தது. ஆனால், அதன்பின்னர் அதிமுகவினர் வன்முறையிலும் முறைகேடுகளிலும் இறங்க ஆரம்பித்துவிட்டனர்.
கிண்டி சரக தாசில்தார் வழங்கிய போலி ரேஷன் கார்டுகள், போலி ஜாதிச் சான்றிதழ்களைக் காட்டி பலர் ஓட்டுபோட்டு வருகின்றனர். இவர்களுக்கு அதிமுகவினர் உதவி வருகின்றனர். இதை போலீசார் கண்டும் காணாமல்இருந்து வருகின்றனர்.
இது போன்ற (போலி சான்றிதழ்களைக் காட்டுகிறார்) சான்றிதழ்களை ஏராளமாக போலியாகத் தயாரித்துஅதிமுகவினர் வழங்கியுள்ளனர்.
இதைத் தட்டிக் கேட்ட முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி அதிமுகவினரால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்துஆளுநர் ராம்மோகன் ராவிடம் புகார் தரப்படும் என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications