இந்தியாவிடம் 150 அணுகுண்டுகள்
வாஷிங்டன்:
இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் மேலும் பல நூறு அணு ஆயுதங்கள் தயாரிக்கத்தேவையான கதிர்வீச்சுக் கனிமங்களும் இந்தியாவிடம் இருப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜேன்ஸ் வீக்லி என்ற சர்வதேச பாதுகாப்பு, ராணுவம் குறித்த லண்டன் பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
இந்தியாவிடம் பாகிஸ்தானிடம் உள்ளதைப் போல 3 மடங்கு அணு குண்டுகள் தயாராக உள்ளன. எந்த நேரமும்இந்த இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளலாம்.
இந்தியாவிடம் உள்ள மிக், மிராஜ், ஜாகுவார் ரக விமானங்களால் 20 கிலோ டன் எடையுள்ள அணு குண்டுகளைஏந்திச் செல்ல முடியும். இந்த எடையுள்ள அணு குண்டுகளை பிருத்வி, அக்னி, தனுஷ் போன்ற ஏவுகணைகள்மூலமும் இந்தியாவால் செலுத்த முடியும்.
இந்தியாவிடம் குறைந்தபட்சம் 50 முதல் 150 அணு குண்டுகள் உள்ள. மேலும் யுரேனியம், புளுட்டோனியம்போன்ற கதிர்வீச்சு கனிமங்கள் போதுமான அளவு இந்தியாவிடம் கையிருப்பு உள்ளது. இதைக் கொண்டு மேலும்அணு குண்டுகளை இந்தியாவால் தயாரிக்க முடியும்.
இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாகிஸ்தானின் அணு குண்டுத் திட்டம் பிற்பட்டது தான். அந் நாட்டிடம்25 முதல் 50 அணு குண்டுகள் இருக்கும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானின் அணுகுண்டின் அதிகபட்சத் திறன் 20 முதல் 25 கிலோ டன்கள். இந்த அணுகுண்டுகளைபாகிஸ்தானின் கோரி, ஷகீன் ஏவுகணைகளால் செலுத்த முடியும்.
அதே நேரத்தில் இந்தியாவிடம் 65 அணுகுண்டுகளும் பாகிஸ்தானிடம் 40 அணு குண்டுகளும் இருப்பதாகஅமெரிக்காவின் பென்டகன் கூறுகிறது. 10 அல்லது 20 அணு குண்டுகள் பயன்படுத்தப்பட்டாலே இரு நாடுகளிலும்லட்சக்கணக்காணவர்கள் உயிரிழப்பர் என்று கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications