12 மணி வரை 30 சதவீத வாக்குப்பதிவு
சென்னை:
தமிழகத்தில் இன்று நடந்து வரும் இடைத் தேர்தலின் போது நண்பகல் 12 மணி வரை சுமார் 30 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் (தனி) ஆகிய மூன்று தொகுதிகளிலும் இன்று காலை 8மணிக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
அதிகாலை 7 மணிக்கெல்லாம் மக்கள் ஓட்டுப் போடுவதற்காக வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக நீண்ட வரிசைகளில்நின்று கொண்டிருந்தனர். பின்னர் சரியாக 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாகவும்அமைதியாகவும் நடந்து வருகிறது.
இந்த மூன்று தொகுதிகளில் முக்கியத் தொகுதியான சென்னை-சைதாப்பேட்டையில் வன்முறை ஏற்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. இதைத் தவிர்ப்பதற்காக 10 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இத்தொகுதியில் தேர்தல் மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் வெகு விறுவிறுப்புடனும் நடந்துவருகிறது. நண்பகல் 12 மணியளவில் இங்கு மட்டும் 30 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல் வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதிகளில் நண்பகல் வரை 25 சதவீதத்திற்கும் மேலானவாக்குகள் பதிவாகின.
இந்த மூன்று தொகுதிகளிலுமே வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருவதாகவும் இதுவரை எந்த விதமானஅசம்பாவிதச் சம்பவமும் ஏற்படவில்லை என்றும் தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications