எல்லையில் இந்திய உளவு விமானம் விழுந்து நொறுங்கியது
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானியில்லாமல் இயங்கும் உளவு விமானம் இந்திய- பாகிஸ்தான்எல்லையில் விழுந்து நொறுங்கியது.
ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் பாலைவனப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்தவிமானம் இன்று விழுந்து நொறுங்கியது. இதில் தரையில் இருந்த யாரும் காயமடையவில்லை.
இது வழக்கமான உளவு விமானம் தான் என இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.
எல்லை நிலவரம்- ஜஸ்வந்த் விளக்கம்:
இதற்கிடையே எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் இன்று விளக்கினார்.
முன்னாள் ராணுவ அதிகாரியான ஜஸ்வந்த் சிங் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எல்லை நிலவரம் குறித்தும்,வெளிநாடுகள் இந்த விஷயத்தில் எடுத்துள்ள நிலை குறித்தும் விளக்கம் அளித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications