எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்தில் 14,920 பேர் 100க்கு 100
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புத் தேர்வு முடிவுகளில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பத்தாவது வகுப்பு, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வு முடிவுகள் நேற்று(வியாழக்கிழமை) மாலை வெளியிடப்பட்டது.
மொத்தம் தேர்வு எழுதிய 6.2 லட்சம் மாணவ-மாணவியரில் 75.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்மாணவியர் 77 சதவீதமும் மாணவர்கள் 74 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மெட்ரிகுலேஷன் தேர்வில் 91 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். 92.7 சதவீத மாணவிகளும் 89.6 சதவீதமாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பத்தாவது வகுப்பில் முதல் வகுப்பில் பாஸ் செய்தவர்களின் எண்ணிக்கை 57.7 சதவீதம் பேர். இவர்கள் தவிரமெட்ரிகுலேஷனில் 78.8 சதவீதம் பேரும் ஆங்கிலோ இந்தியனில் 86.9 சதவீதம் பேரும் முதல் வகுப்புபெற்றுள்ளனர்.
கணிதத்தில் மொத்தம் 14,290 மாணவ-மாணவியர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். அறிவியலில் 3,224 பேரும்,சமூக அறிவியலில் 169 பேரும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.
வழக்கம் போல சென்னையைத் தவிர பிற ஊர்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் அதிக அளவில் ரேங்க்குகள்பெற்று சாதனை படைத்துள்ளனர். திருச்சி, கோவை, மதுரை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் அதிக அளவில் ரேங்க் பெற்றுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications