அதிமுக, திமுக போட்டி போட்டு கள்ள ஓட்டு: மதிமுக
சென்னை:
திமுகவினரும் அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு கள்ள ஓட்டு போட்டு வருவதாக மதிமுக புகார்கூறியுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும் 50,60 பேர் கொண்டகும்பல்கள் ஒவ்வொரு வாக்குச் சாடியிலும் நின்று கொண்டு ரவுடித்தனம் செய்து வருவதாகவும் மதிமுக வேட்பாளர்ப.சுப்பிரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவினருக்கு போட்டியாக திமுகவினரும் கள்ள ஓட்டுக்கள் போட்டு வருவதாகவும் கூறியுள்ள அவர் இதுதொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு தந்திஅனுப்பியுள்ளார்.
ஜெயராம்தெருவில் உள்ள வாக்குச் சாவடியில் போலி சான்றிதழுடன் ஒரு பெண் வாக்களித்தார். அவருக்குஅதிமுகவினர் உதவினர் என்றும் அவர் கூறினார். இது போல பரவலாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும்அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் வாக்குப் பதிவை கண்காணிக்கச் சென்ற அவரை அதிமுகவினர் சுற்றி வளைத்து கொலை மிரட்டல்விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications