பரமக்குடி அருகே கோஷ்டி தகராறு: 5 பேர் கைது
பரமக்குடி:
பரமக்குடியில் வாங்கிய கடனை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட கோஷ்டித் தகராறில் 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் ஞானம் என்பவரிடமிருந்து அய்யாத்துரை என்பவர் கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் வெகு நாட்களாகியும் அய்யாத்துரை வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். இதனால் அய்யாத்துரையிடம் சென்ற ஞானம் பணத்தை உடனே திருப்பிக் கொடுக்கும் படிகேட்டார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதையடுத்து ஞானத்துக்கு ஆதரவாக ஒருகோஷ்டியும் அய்யாத்துரைக்கு ஆதரவாக மற்றொரு கோஷ்டியும் கடுமையாக மோதிக் கொண்டன.
இந்தப் பயங்கரமான கோஷ்டித் தகராறில் பலர் காயமடைந்தனர். பரமக்குடியையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியஇந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு போலீசார் விரைந்து வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுவதைத்தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications