திமுக ஏஜென்டுகளைத் தடுத்த அதிமுகவினர்: சைதையில் பெரும் பரபரப்பு
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்குள் திமுக ஏஜென்டுகளைச் செல்ல விடாமல்அதிமுகவினர் தடுத்ததைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு வாக்குச் சாவடிஅமைந்துள்ளது.
இந்த வாக்குச் சாவடியைச் சேர்ந்த திமுக ஏஜென்டுகள் இன்று காலை அந்தப் பள்ளிக்குள் நுழையும் போதுஅங்கிருந்த அதிமுகவினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதைக் கண்டித்து திமுக ஏஜென்டுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் அந்தப் பள்ளியின் முன்பாகஅமர்ந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தற்செயலாக அந்த வாக்குச் சாவடிக்கு சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் வந்தார்.திமுக ஏஜென்டுகளும் அவரிடம் இதுகுறித்து உடனடியாக முறையிட்டனர்.
அவர்களைச் சமாதானப்படுத்திய விஜயகுமார், அந்த வாக்குச் சாவடியில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தும்படிஅங்குள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அங்கு ஓரளவு பதற்றம் தணிந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications