சுருளி அருவியில் வெள்ளம்: முன் கூட்டியே சீசன்
தேனி:
தேனி அருகே உள்ள சுருளி அருவியில் இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் தொடங்கிவிட்டது. அந்த அருவியில்வெள்ளம் போல் தண்ணீர் கொட்டுவதால் மக்கள் வெள்ளம் வந்து குவிய ஆரம்பித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ளது சுருளி நீர்வீழ்ச்சி. இங்கு வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தான் சீசன்தொடங்கும்.
ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் நல்ல மழை பெய்ததையடுத்து, இங்கு ஒரு வாரம் முன்னதாகவே சீசன்தொடங்கிவிட்டது. இதனால் சுருளி அருவியில் குளிக்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
அக்கம்பக்கத்தில் உள்ள ஊர்களிலிருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் வந்து,மகிழ்ச்சியுடன் அருவியில் நீராடிச் செல்கின்றனர்.
மேலும் இங்கு சீசன் நேரத்தில் மலர் மற்றும் பழக்கண்காட்சிகள் நடத்தப்படும். அடுத்த சில நாட்களில் இந்தக்கண்காட்சிகள் துவங்கும் என்று தெரிகிறது.
இந்த சீசனை ஒட்டி ரூ.12 லட்சம் செலவில் சுருளியை வளர்ச்சியடைந்த சுற்றுலா தலமாக மாற்ற மாவட்டநிர்வாகிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications