வாணியம்பாடியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்கள்
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் முஸ்லீம் பெண்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஓட்டுப் போட்டனர்.
இத்தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு மந்தமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு, பின்னர் சூடு பிடித்தது.
இத்தொகுதியைச் சேர்ந்த முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் வெகு ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்குவந்து வாக்களித்தனர்.
நண்பகல் 12 மணி வரை 25 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் பதிவாகின. அதன் பின்னர் வாணியம்பாடியில்திடீரென்று பலத்த மழை பெய்ததால் மீண்டும் வாக்குப்பதிவு எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
திமுக சார்பாக நாகூர் ஈ.எம். ஹனீபா, அதிமுக சார்பாக ஆர். வடிவேல், இந்திய தேசிய லீக் சார்பாக நவாஸ்ஆகியோர் உள்பட 26 பேர் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications