கருணாநிதி பொய் சொல்கிறார்: அதிமுக
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தவறானபிரச்சாரம்செய்து வருவதாக அதிமுக கூறியுள்ளது.
முன்னாள் முதல்வரும் சைதாப்பேட்டை தொகுதிக்கான அதிமுக இன்சார்ஜுமான பன்னீர்செல்வம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போலி ஜாதிச் சான்றிதழ்கள், போலி ரேசன் கார்டுகளைக் காட்டி வாக்காளர்களை ஓட்டு போட வைத்ததாககருணாநிதி கூறியிருக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு.
இது குறித்து திமுக பூத் ஏஜெண்டுகள் ஏன் போலீசில் எந்தப் புகாரும் தரவில்லை. தமிழகத்தில் பதற்றத்தைஏற்படுத்த கருணாநிதி நினைக்கிறார். அதன் மூலம் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரவைக்க நினைக்கிறார். இதைமக்களும் நாங்களும் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறோம்.
சைதாப்பேட்டையில் திமுக தோற்கப் போவது உறுதியாகிவிட்டது. இதனால் தான் இந்த பொய்யை அவிழ்ததுவிட்டுள்ளார் கருணாநிதி என பன்னீர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications