ஊட்யிலிருந்து திரும்பினார் தமிழக ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஊட்டியில் ஓய்வெடுத்து வந்த ஆளுநர் ராமமோகன் ராவ் ஓய்வு முடிந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னைதிரும்பினார்.
சென்னையில் வாட்டி வறுத்தெடுத்த வெயிலிலிருந்து விடுபட்டு ஓய்வு எடுப்பதற்காக ராமமோகன் ராவ் கடந்த 25ம்தேதி ஊட்டிக்குச் சென்றார்.
அப்போது அங்கு பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய ஊட்டிப் பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை சென்னைதிரும்பினார்.
கோயம்புத்தூருக்கு வந்த அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications