சென்னை ஆட்டோ ஸ்டிரைக் பிளாப் ஆனது
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று சென்னையில் ஆட்டோ ஸ்டிரைக் நடந்தது.
சமீபத்தில் பெட்ரோல், டீசலின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதைக் கண்டித்து இன்று வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் முடிவு செய்தது.
ஆனால், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.சி.டி.யு. ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்களை தவிர பிறர்ஆட்டோக்களை வழக்கம்போல் ஓட்டினர். அதே போல இவர்களின் போராட்டத்துக்கு கால் டாக்சி போன்றஓட்டுனர்கள் ஆதரவு தரவில்லை.
இதனால் பெரும்பாலான ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.
ஆட்டோ ஸ்டிரைக் சார்.. மீறி ஓட்ரோம்.. அதனால் மீட்டருக்கு மேல் போட்டு கொடுங்க போன்ற வழக்கமானஆட்டோ டிரைவர்களின் ராவடிகள் இருந்தன.
சில இடங்களில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.சி.டி.யு. ஆகிய தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.அவர்களின் பேரணியும் நடந்தது.
தமிழகத்தில் மொத்தம் 1.2 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 40,000 ஆட்டோக்கள்உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முறையாக பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களின் எண்ணிக்கை தான் இதுஎன்பது அதைவிட குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications