இடி வாங்கும் தேர்தல் கமிஷன்
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தல்- மறு தேர்தல் விவகாரத்தில் திமுகவிடமும் அதிமுகவிடமும் சிக்கி தேர்தல்கமிஷனின் மண்டை காய்ந்து போய்விட்டது.
ஜெயலலிதாவுக்கு தேர்தல் கமிஷன் ஆதரவாக நடந்து வருவதாகக் கூறிய திமுக தலைவர் கருணாநிதி, எங்களிடம்பணம் இல்லை என்றார். இதன்மூலம் தேர்தல் கமிஷனை ஜெயலலிதா பணத்தால் அடித்துவிட்டார் என்றதொனியில் பேசியுள்ளார் கருணாநிதி.
அதே நேரத்தில் நாங்கள் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்திக் கொண்டிருக்கும் திடீரென தேர்தலை அறிவித்துதிட்டங்களை கூட நிறைவேற்ற முடியாமல் செய்துவிட்டது தேர்தல் கமிஷன் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சைதாப்பேட்டையில் மிகவும் அவசரப்பட்டு மறு தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தது என்றும் இந்த தேர்தலை ஒத்தி வைக்குமாறு நாங்கள் தேர்தல் கமிஷனிடம் கூறினோம். ஆனால், அதை அவர்கள் ஏறகவில்லை என்றும் கூறினார்.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி தேர்தல் கமிஷனுக்கு இரு பக்கமும் இடி விழுந்து கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications