கடலுக்குள் சென்ற 8 மீனவர்களைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்களைக் காணவில்லை என்று புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
மாலையில் அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இன்னும் அவர்கள் வரவில்லை.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
கடலோரக் காவல் படையினர் உதவியுடன் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 8 மீனவர்களும் கடலில் திசை மாறி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.-
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications