லண்டன்-டெல்லி: இனி இரட்டை நகரங்கள்
டெல்லி:
லண்டனும் டெல்லியும் இரட்டை நகரங்களாக அறிவிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி- சிகாக்கோ, டெல்லி- மாஸ்கோ ஆகியவை இரட்டை நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இப்போது இதில் லண்டனும் சேர்கிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதில் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்டனும்டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தும் கையெழுத்திடவுள்ளனர்.
இது குறித்து ஷீலா கூறுகையில், உலகின் வர்த்தக தலைநகரான லண்டனிடம் இருந்து டெல்லி ஏகப்பட்டவிஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. டெல்லியும் பல விஷயங்களில் வேகமாக முன்னேறி வருகிறது.குறுகிய காலத்தில் 50,000 பஸ்களை டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றி சுற்றுச் சூழலைகாத்துள்ளோம்.
டெல்லியில் 36 சதுர கி.மீ. பரப்பில் மட்டுமே மரங்கள் இருந்தன. இதை கடந்த 3 ஆண்டுகளில் 108 சதுர கி.மீட்டாகஅதிகரித்துள்ளோம்.
லண்டனில் பாதாள ரயில் உள்ளது. டெல்லியில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் பறக்கும் ரயில் அறிமுகமாகும்.ஜப்பான் நிறுவனம் இதை அமைத்து வருகிறது. இதற்கான நவீன ரயில்களை கொரியாவிடம் இருந்துவாங்கவுள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications