போலி சான்றிதழ் கொடுத்த போலீஸ்காரர்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து காவலர் பயிற்சியில் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் போலீஸ்காரர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர் ராமநாதபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காகஅனுப்பப்பட்டார்.
இவரது பத்தாவது வகுப்பு சான்றிதழைப் பரிசோதித்துப் பார்த்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது. பத்தாவதுவகுப்பில் அவர் ஒரு பாடத்தில் பெயிலாகி இருந்தார்.
ஆனால் பாஸ் ஆனது போல போலியான சான்றிதழை அவர் தேர்வின்போது சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து அந்த பயிற்சிக் காவலர் கைது செய்யப்பட்டார். அவர் பணியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications