ஓட்டிப் பார்ப்பதாக கூறி காரை "ஓட்டிச் சென்றவர்"
சென்னை:
சென்னை கோடம்பாக்கத்தில் டாடா குவாலிஸ் காரை ஓட்டிப் பார்ப்பதாக கூறி வாங்கிய நபர் அந்தக் காருடன் தலைமறைவாகி விட்டார்.
கோடம்பாக்கம் சிவன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜு. தனது டாடா குவாலிஸ் காரை விற்க முடிவு செய்த ராஜு இதுதொடர்பாகபத்திரிக்கைகளில் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்து ஒருவர் காரை வாங்க வந்தார்.
காரை ஓட்டிப் பார்த்த பிறகே வாங்க விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார். சரி என்று கூறிய ராஜு, கார் சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு தானும் காரில் அமர்ந்தார். அங்கிருந்து இருவரும் கிளம்பினர்.
மதுரவாயல் அருகே வந்ததும் கொஞ்சம் டீ சாப்பிட்டு விட்டு போகலாம் என்று அந்த நபர் கூறியுள்ளார். அதற்கு சரி என்ற ராஜுகாரிலிருந்து இறங்கினார். அவர் இறங்கி அடுத்த நொடியே காரை ஓட்டி வந்த "கில்மா" நபர் காருடன் பறந்து விட்டார்.
காரை விற்க நினைத்து அதை பறிகொடுத்த ராஜு, மதுரவாயல் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications