ஈரோட்டை கலக்கும் கள்ள நோட்டுகள்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது.
டெக்ஸ்டைல்ஸ், கெமிகல்ஸ் என தொழில் நகரமான ஈரோட்டுக்கு பல மாநில தொழிலபதிர்களும் வந்துசெல்வதால் பணப் புழக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்த நகரில் தினந்தோறும் பல கோடிகளுக்கு வியாபாரம்நடந்து வருகிறது.
இதில் கள்ள நோட்டுகளும் அதிக அளவில் ஊடுருவி வருகின்றன. குறிப்பாக 100 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகளும் பெருமளவில் புழங்கி வருகின்றன. இப்போது 500 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளிலும் கள்ளநோட்டு கரன்சிகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன.
இது குறித்து மத்திய உளவுப் பிரிவினருக்கும் தகவல் தெரிந்துள்ளது. அவர்கள் ரிசர்வ் வங்கியை இந்த விஷயத்தில்உஷார்படுத்தினர். இதையடுத்து கள்ள நோட்டுகள் சிலவற்றை கைப்பற்றியது ரிசர்வ் வங்கி.
பின்னர் சில வரிசை எண்களைக் குறிப்பிட்டு இந்த எண்களைக் கொண்ட நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்றுஉத்தரவிட்டது. இந்த அறிவிப்பை கடைகள், பெட்ரோல் பங்குகள், ஒயின் ஷாப்கள் என அனைத்து இடங்களிலும்ஒட்டி வைக்கவும் உத்தரவிட்டது.
ஆனால், இதையும் மீறி ஈரோட்டில் கள்ள நோட்டுப் புழக்கம் மிக ஜோராய் நடந்து வருகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications