ஜெ. நாளை திருப்பூர் பயணம்: கொலை மிரட்டலால் தீவிர பாதுகாப்பு
திருப்பூர்:
முதல்வர் ஜெயலலிதா நாளை கோவை மாவட்டம் செல்கிறார். அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் மிகபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து திருப்பூர் செல்கிறார் அவர். அங்கு ரூ. 960கோடியில் நிறைவேறறப்படவுள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திருப்பூர் வரும் ஜெயலலிதாவைக் கொல்லப் போவதாக பாரத பெண்கள் விடுதலைப் புலிகள் என்ற இயக்கம்மிரட்டல் விடுத்துள்ளது. ஜெயலலிதாவைக் கொல்ல 16 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த மர்மக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பூர் முழுவதும் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விழா நடக்கும் மைதானத்தில் 7நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு மற்ற பகுதிகள் மூடப்பட்டுவிட்டன.
இந்த 7 நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரின முழு சோதனைக்குப்பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
அல்-உம்மா கும்பல்கள் கோவை மாவட்டத்தில் தான் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் மிரட்டல் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications