ரொம்ப சந்தோஷம்: கருணாநிதி
சென்னை:
மேயர் பதவியை பறித்ததால் ரொம்ப கவலைப்படவில்லை. சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். இதனால் ஏமாற்றம் எதுவும் இல்லை.மக்கள் பணி செய்ய பதவி தேவையில்லை என்று திமுக தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சென்னை மேயராக உள்ள மு.க.ஸ்டாலினின் பதவியை தமிழக அரசு புதிய சட்டம் மூலம் பறித்துள்ளது. தமிழக அரசு எடுக்கும் அடுத்தநடவடிக்கையைப் பொறுத்து இன்று அல்லது நாளை முதல் ஸ்டாலினின் மேயர் பதவி முடிவுக்கு வருகிறது.
கோர்ட் தீர்ப்பு குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது, இதனால் நாங்கள் கவலையில் ஆழ்ந்து விடவில்லை, ஏமாற்றம்அடையவும் இல்லை. வேண்டுமானால், இனிப்பு வினியோகித்து கூட நாங்கள் கவலைப்படவில்லை என்பதை நிரூபிக்க நான் தயாராகஇருக்கிறேன்.
கோர்ட் தீர்ப்பை முழுமையாக படித்துப் பார்க்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. தீர்ப்பிலிருந்து நான் புரிந்து கொண்டது, நாளை முதல்ஸ்டாலின் சென்னை மேயராக இருக்க மாட்டார் என்பதுதான்.
பதவி போனதால் இனி கட்சிப் பணியாற்ற ஸ்டானுக்கு அதிக நேரம் கிடைக்கும் என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications