இன்று கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்
சென்னை:
கவிஞர் கண்ணதாசனின் 76வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாட்டரங்கம், பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள கண்ணதாசனின் சிலைக்கு அரசின சார்பில் சட்டமன்ற சபாநாயகர்காளிமுத்து, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாலையணிவித்து மரியாதைசெலுத்தினர்.
சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பு வகிக்கும் கராத்தே தியாகராஜன், கவிஞரோடு இணைந்துஆயிரக்கணக்கான அழியாப் புகழ் பெற்ற பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்,காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குமரி ஆனந்தன், கண்ணதாசனின் குடும்பத்தினர் ஆகியோரும்கண்ணதாசனின் சிலைக்கு மாலையணிவித்தனர்.
வரவு எட்டணா செலவு பத்தணா போன்ற மிக எளிய வரிகள் மூலம் தத்துவம், காதல், ஞானம், வாலிபம் எனவாழ்க்கையை புட்டுப் புட்டு வைத்தவர் கண்ணதாசன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications