மதுரை அல்லது திருச்சியில் காங்கிரஸ்- தமாகா இணைப்பு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
த.மா.கா- காங்கிரஸ் இணைப்புக்கான இடம் குறித்து முடிவு செய்ய இன்று த.மா.கா. மாவட்டச் செயலாளர்களின்கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது.
கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை தொடங்கிய இந்தக் கூட்டத்துக்குகட்சியின் தலைவர் வாசன் தலைமை வகித்தார்.
மாலை வரை நடக்கும் இக் கூட்டத்தில் கட்சிகள் இணைப்புக்கு முறைப்படியான ஒப்புதலை வாசன் பெறுவார்.
கூட்டத்தில் 51 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்சிகளின்இணைப்பு விழாவை மதுரை அல்லது திருச்சியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கட்சிகளின் இணைப்பு விழா வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications