தங்க விலை மீண்டும் உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த 3 வாரங்களுக்குள் தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இம்மாதத் துவக்கத்தில் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.490 ஆக இருந்தது. பின்னர்இவ்விலை ரூ.500 வரை உயர்ந்தது.

அதன் பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை கடந்த 14ம் தேதி ஒரு கிராமுக்கு ரூ.477வரை குறைந்தது.

இந்நிலையில் தற்போது திருமண சீசன் தொடங்கிவிட்டதால் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி விட்டது.

சென்னை மார்க்கெட் நிலவரப்படி தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.490 ஆக உள்ளது.

இதே போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+