காங்கிரஸ்- த.மா.கா. இணைப்புத் தேதி மீண்டும் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஙகிரஸ்- தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு விழா ஆகஸ்ட் 12ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விழா ஆகஸ்ட் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் என த.மா.கா. தலைவர் வாசன்அறிவித்திருந்தார்.
ஆனால், இப்போது இந்த விழாவை 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக பார்வையாளரான ரமேஷ் சென்னிதலாஇந்தத் தகவலை வெளியிட்டார்.
ஆகஸ்ட் 1ம் தேதி சோனியா காந்திக்கு சில நிகழ்ச்சிகள் இருப்பதால் இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முதலில் இணைப்பு விழாவை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,இன்று ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் இணைப்பத் தேதி ஆகஸ்ட் 1க்கு மாறியது. இப்போது ஆகஸ்ட் 12ஆகிவிட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications