வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு உதவாது: பாலு
கோயம்புத்தூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு உதவாது என வனத்துறை இணையமைச்சர் டி.ஆர்.பாலுகூறினார்.
முன்பு வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்புப் படையை மத்திய அரசு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய பாலு,
காவிரி ஆணையத்தில் இருந்து விலகிக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது பொறுப்பற்றசெயலாகும். இந்த விவகாரத்தில் காவிரி ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமர்வாஜ்பாயை ஜெயலலிதா ஏன் நிர்பந்திக்கவில்லை?
இந்த விவகாரத்தில் பிரதமர் தலைமையில் கூட்டம் நடந்தால் தான் தீர்வு கிடைக்கும். அதற்கு ஜெயலலிதா முயலவேண்டும்.
வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு நேரடியாக உதவ முடியாது. இரு மாநில அரசுகளுக்கும் மாரல் சப்போர்ட் தான்தர முடியும். நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியையும், நடிகர் ரஜினியையும்சேர்க்க தமிழக அரசு முயல்வது குறித்து முழு விவரம் எனக்குத் தெரியவில்லை.
தமிழகத்தில் சந்தனக் கடத்தல் அதிகரித்து வருவதாக புகார் வருகிறது. இதை மாநில அரசு தான் தடுத்து நிறுத்தவேண்டும்.
நாட்டின் வனப் பரப்பு வெறும் 19.17 சதவீதமாக உள்ளது. மொத்தம் 3,369 சதுர கி.மீ. பரப்பில் தான் இதை 33.3சதவீதமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications