பிரபல ரவுடி வெட்டிக் கொலை: சிதம்பரத்தில் பீதி, கடைகள் அடைப்பு
சிதம்பரம்:
சிதம்பரத்தில் பிரபல ரவுடி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டான்.இதையடுத்து அவனது கூட்டாளிகள் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் இந்த நகர் முழுவதும் கடைகள்அடைக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவன் குமார் என்ற குட்டைக் குமார். இவன் மீது கொலை முயற்சி,பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
பால் வியாபாரம் செய்து வந்த இவனுக்கும் பிற ரவுடிக் கும்பல்களுக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது.
இந் நிலையில் இன்று காலை வழக்கம்போல் சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு ஹோட்டலில்பால் ஊற்றிவிட்டு அங்கு குமார் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது பட்டாக் கத்திகளுடன் ஒரு கும்பல் அங்கு வந்தது. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களின்கண் முன்பாகவே குமாரை கண்டந்துண்டமாக வெட்டிச் சாய்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் அவன் ஹோட்டலிலேயே பிணமானான்.
இச் சம்பவத்தால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமாரின் கோஷ்டியினர் பதில் தாக்குதல்நடத்தலாம் என்பதாலும், ரவுடிக் கும்பல்கள் இடையே சாதிரீதியிலான மோதல் ஏற்படலாம் என்ற அச்சம்காரணமாகவும் நகரின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
அங்கு பெரும் பீதி நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications