வைகை எக்ஸ்பிரஸ் செங்கையில் நிற்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடுசெய்யப்படும் என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் சென்ற அமைச்சர் மூர்த்தி அங்குசெய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம்- அரக்கோணம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் பேசி முடிவு செய்யப்படும். சில காரணங்களால் இதில்ராணுவத்தின் அனுமதி அவசியப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. விரைவில் இது திறக்கப்படும்.
மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில்நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications