தொழிலதிபர் அம்பானி மரணம்: தலைவர்கள் இரங்கல்
மும்பை:
ரிலையன்ஸ் குரூப் சேர்மன் திருபாய் அம்பானி நேற்று நள்ளிரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது69.
கடந்த ஜூன் 24ம் தேதி திடீர் நெஞ்சு வலி காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அம்பானிசேர்க்கப்பட்டார். செயற்கைச் சுவாசக் கருவிகளின் உதவிகளுடனேயே கடந்த 14 நாட்களாக அம்பானி உயிருக்குப்போராடி வந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அம்பானி மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்,நடிகர்கள் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் தன்னுடைய இரங்கல் செய்தியில், தொழில்துறையில் இளைஞர்கள் காட்ட வேண்டிய ஆர்வத்துக்குபெரும் எடுத்தக்காட்டாக விளங்கியவர் அம்பானி என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக அமைச்சர் விஜய் கோயல் மும்பை விரைந்து வாஜ்பாய் சார்பாக அம்பானியின் உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினார்.
அம்பானியின் மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு என்று பிரபல தொழிலதிபர்கோயங்கா தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பானியின் உடல் தெற்கு மும்பையில் உள்ள மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.
அம்பானியின் மறைவையொட்டி மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நாளை காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம்மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications