ரயில் பாதைகளில் அனுமதியற்ற விளம்பர போர்டுகள் அகற்றம்
சென்னை:
சென்னையில் ரயில் பாதைகளை ஒட்டி அனுமதி பெறாமால் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள்அகற்றப்பட்டன.
சென்னையில் விளம்பர போர்டுகளுக்குப் பஞ்சமே இல்லை. எங்கு பார்த்தாலும் வானளாவ விளம்பர போர்டுகள்உயர்ந்து நின்று மக்களை ஒரு பக்கம் ஆச்சரியப்படுத்தினாலும் மறு பக்கம் எப்போது கீழே விழுந்து விடுமோ என்றுஅஞ்சவும் வைக்கும்.
ரயில்களில் வரும் பயணிகளைக் கவருவதற்காக ரயில் பாதைகளில் அருகிலும் நூற்றுக்கணக்கான விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பலகைகள் தென்னக ரயில்வேயின் அனுமதியைப்பெறாமலேயே வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ரயில்வே இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஏ.கே. மூர்த்தி, இவ்வாறுஅனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக விளம்பரதாரர்கள் அவர்களே தானாக முன் வந்து போர்டுகளை அகற்றுவதற்கு 24 மணி நேர காலஅவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னையில் நேற்று பறக்கும் ரயில் பாலத்தை ஒட்டி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஏராளமானவிளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன.
விரைவில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அனுமதியில்லாத விளம்பர போர்டுகள் அகற்றப்படும் என்று தென்னகரயில்வே அறிவித்துள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications