பள்ளி மாணவியை விபச்சாரத்தில் தள்ளியவன் மண்டை, மீசையை மழித்து அடி- உதை
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த இரு சாலை விபத்துக்களில் 6 பேர் இறந்தனர். 30 பேர் பலத்தகாயமடைந்தனர்.
முதலில் இரு லாரிகள் மோதிக் கொண்டன. இதில் ஒரு பெண் இறந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒரு கார், விபத்துக்குள்ளானலாரியின் டீசல் டாங்கில் மோதியது. இதில் அந்தக் கார் தீப்பற்றி அதில் இருந்த 4 பேர் உடல் கருகி இறந்தனர்.
இந்தச் சம்பவம் திண்டுக்கல் அருகே வேடசந்தூர் காக்காதோப்பு விலக்கில் உள்ள பனையூர் என்ற இடத்தில் நேற்றிரவு நடந்தது.
ஒரு விசேஷத்திற்காக கிராம மக்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். அதில் 80 பேர் இருந்தனர். பனையூர் அருகே சென்றபோது இந்த லாரியும் எதிரே வந்த இன்னொரு மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் லாரியில் இருந்த ஒருபெண் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தார். கீழே விழுந்த அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
இந்த மோதலால் அந்த லாரி கவிழ்ந்துவிட்டது. ஆனால், அந்த ஒரு பெண் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை. 30 பேருக்குபலத்த காயம் ஏற்பட்டது. மினி லாரியின் டிரைவருகுக்குத் தான் மிகவும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இரு லாரிகளும் சாலையின் நடுவே நின்றிருந்தன. அப்போது அங்கு மிக வேகமாக வந்த ஒரு கார் கவிழ்ந்து கிடந்தலாரியின் டீசல் டாங்கில் வந்து மோதியது. இதில் அந்த டாங்க் மிக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மோதிய வேகத்தில்கார் தீப் பிடித்துக் கொண்டது.
சில நொடிகளில் கார் முழுவதும் தீப் பற்றிக் கொண்டது. அதில் இருந்தவர்கள் இந்த மோதலால் நிலை குலைந்து போயினர்.
அவர்கள சுதாரிப்பதற்குள் கார் முழுவதும் தீப் பிடித்து அதில் இருந்த 4 பேரும் இறந்தனர்.
இந்தத் தீ லாரி முழுவதும் பரவியது. அதில் அந்த லாரியும் முழுமையாக எரிந்து போனது.
முன்னதாக லாரியின் மீது மோதிய மினி லாரியின் டிரைவர் பலத்த காயமடைந்தார். அவரும் காயமடைந்தவர்களும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications