சிறையிலிருந்து வந்து வாக்களித்தார் வைகோ
வேலூர்:
வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த வைகோ இன்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்.
தற்போது வேலூர் சிறையில் உள்ள வைகோ இந்தத் தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார். இதையடுத்து அவரை இன்று பரோலில் வெளியே அனுப்ப தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார். இன்று காலை 11.30 மணிக்கு அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர்சிறையில் இருந்து அழைததுக் கொண்டு சென்னை புறப்பட்டனர். பிற்பகலில் சென்னை சட்டசபை வளாகத்துக் கொண்டு வரப்பட்ட அவர்பிற எம்.எல்.ஏக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் உடனடியாக அவர் மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மாலை 4க்குள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோர் உள்ளிட்ட அனைத்து 234எம்.எல்.ஏக்களும், சென்னையில் வாக்களிக்க அனுமதி பெற்றிருந்த 9 எம்.பிக்களும் வாக்களித்துவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications