சேலம், மதுரையில் ரூ.350 கோடி நலத் திட்டங்கள்: ஜெ. துவக்குகிறார்
சென்னை:
வரும் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களுக்குச் செல்லவிருக்கும் தமிழகமுதல்வர் ஜெயலலிதா ரூ.350 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைத் துவக்கி வைக்கிறார்.
நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்று நலத் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து விட்டுத் திரும்பியஜெயலலிதா, வரும் திங்கள்கிழமை சேலம் மாவட்டத்திற்குச் செல்கிறார்.
சேலத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் ரூ.232 கோடி மதிப்பிலான பல்வேறுநலத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
அதன் பிறகு 10,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்குவார்.
சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே ஜெயலலிதா மதுரை செல்கிறார்.
மதுரை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் வரும் செவ்வாய்க்கிழமை கலந்து கொள்ளும்ஜெயலலிதா, சுமார் ரூ.125 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
அதன் பின்னர் சுமார் 7,400 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார்.
ஜெயலலிதா வருகையையொட்டி சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications