கலாமுக்கு முஷாரப் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் 12வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல்கலாமுக்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முஷாரப் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்க கலாமுடன் சேர்ந்து நன்றாகப் பணியாற்றமுடியும் என்று நான் நம்புகிறேன்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான நிலை ஏற்படுவதற்குத் தடையாக இருக்கும் பிரச்சனைகளைத்தீர்க்கவும் கலாம் உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார் முஷாரப்.
பாகிஸ்தான் டெலிவிஷன் நேற்று இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications