மதுரை சென்றார் ஜெயலலிதா: ரூ.127 கோடி நலப் பணிகள் துவக்கம்
மதுரை:
பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைப்பதற்காக இன்று பகல் மதுரைக்கு வந்தார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.
சேலத்தில் நேற்று ரூ.232 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைத்த ஜெயலலிதா,தன்னுடைய சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவே மதுரை வருவதாகத் தான் முதலில்திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று மாலையே சென்னை திரும்பிய அவர், இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்பகல் 12.20 மணிக்கு மதுரைக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் மேலூருக்குக் கிளம்பிச் சென்றார் ஜெயலலிதா
மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா, சுமார்ரூ.127 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
பின்னர் 7,155 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இன்று மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா வருகையையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தான் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். எனவே மதிமுகவினர் இம்மாவட்டத்தில் அதிகம் என்பதால்ஜெயலலிதா வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலை நெடுகிலும் 50 அடிக்கு ஒருவர் வீதும் நூற்றுக்கணக்கான போலீசார்நிறுத்தப்பட்டிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications