என்னை சந்திக்க வர வேண்டாம்: மதிமுகவினருக்கு வைகோ மீண்டும் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
என்னைச் சந்திப்பதற்காக சிறைக்கு வர வேண்டாம் என்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளரான வைகோ தன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று வைகோவை சந்தித்துப் பேசிய பாமகவைச் சேர்ந்த மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணைஅமைச்சரான என்.டி. சண்முகம் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
உங்களைச் சந்திக்க வெளியே கட்சித் தொண்டர்கள் காத்திருப்பதாக வைகோவிடம் கூறினேன்.
என்னைப் பார்க்க வரும் அனைவரும் சிறை விதிகளின் படி உள்ளே வர முடியும் என்று கூற முடியாது. எனவேபலரும் என்னைச் சந்திக்க முடியாமல் திரும்புவது வேதனையாக உள்ளது என்று என்னிடம் வைகோ கூறினார்.
எனவே தன்னைச் சந்திக்க மதிமுக தொண்டர்கள் யாரும் சிறைக்கு வர வேண்டாம் என்று கூறுமாறு என்னிடம்கேட்டுக் கொண்டார் என்றார் சண்முகம்.
More From
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications