ஸ்டாலின் பதவிப் பறிப்பை கண்டித்து புதுவை திமுகவினர் நாளை உண்ணாவிரதம்
பாண்டிச்சேரி:
சென்னை மாநகர மேயராக இருந்த ஸ்டாலினின் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து பாண்டிச்சேரி திமுகவினர்நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் மூலம் கடந்த மாதம் ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஸ்டாலினின் பதவிப் பறிப்பைக் கண்டித்து பாண்டிச்சேரி திமுகவினர் நாளை உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகின்றனர்.
ஒர்லியான்பேட்டை எம்.எல்.ஏவான சிவா தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் அந்நகரின் பஸ்நிலையத்தின் முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க் கட்சித் தலைவருமான ஜானகிராமன், மாநில திமுக துணைத்தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications