துணை ஜனாதிபதி தேர்தல்: ஷெகாவத், ஷிண்டே கடும் மோதல்
டெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளரான பைரோன் சிங் ஷெகாவத்துக்கும்காங்கிரஸ் வேட்பாளரான சுசில்குமார் ஷிண்டேவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த இருவரையும் சேர்த்து மொத்தம் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றில் நான்கு மனுக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு மனுக்கள்ஷெகாவத்துக்கு ஆதரவாகத் தாக்கலாகின.
இந்த ஆறு மனுக்கள் தவிர மற்ற 21 மனுக்களுமே இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. இவற்றில் 19 மனுக்கள்சரியாக நிரப்பப்படாத காரணத்தாலும், ஒரு மனு அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட காரணத்தாலும் தள்ளுபடிசெய்யப்பட்டன. மற்றொருவர் தன்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஷெகாவத்தும் ஷிண்டேயும் மட்டுமே துணை ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிற்கின்றனர். அவர்கள்இருவருக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
வரும் ஆகஸ்டு 12ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை துணை ஜனாதிபதி தேர்தல்நடைபெறவுள்ளது.
அன்று மாலை 6 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அன்று இரவே முடிவும் அறிவிக்கப்படும்என்றும் லோக் சபா செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான மல்ஹோத்ரா தெரிவித்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications