ஜெயலலிதாவிடம் வருத்தம் தெரிவித்தார் அத்வானி
சென்னை:
ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ்அனுப்பாததற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் துணைப் பிரதமர் அத்வானி.
டாக்டர் அப்துல் கலாமின் பதவியேற்பு விழாவுக்குத் தன்னை மத்திய அரசு அழைக்கவில்லை என்று கடந்தவெள்ளிக்கிழமை பத்திரிக்கை நிருபர்களிடம் காட்டமாகக் கூறினார் ஜெயலலிதா.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்தது. அதையும் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிஅறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சருமானஅத்வானி இனி நடைபெறும் அரசு விழாக்களில் அழைப்பு அனுப்புவதில் முக்கியக் கவனம் செலுத்தப்படும்என்றும் அழைப்பிதழ் அனுப்பாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
எனக்கு அழைப்பு விடுக்காமல் போனதற்கு நீங்கள் காரணமல்ல. நான் உங்களைக் குற்றம் சொல்லவும் இல்லைஎன்று அப்போது அத்வானியிடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டதற்காக அத்வானிக்கு நன்றியும் தெரிவித்தார் ஜெயலலிதா.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக இது தொடர்பாக ஏற்பட்டிருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications