தீவிரவாதிகள் தாக்குதல்: 2 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி
ஸ்ரீநகர்:
அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென்று கிரனைட் குண்டுகளை வீசித் தாக்குதல்நடத்தியதில் 2 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த 19ம் தேதி முதல் அமர்நாத் குகை நோக்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்றுகொண்டிருக்கின்றனர்.
மேலும் கடந்த 22ம் தேதி முதல் இதுவரை 60,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் குகையை அடைந்துஅங்குள்ள சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.
இன்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டு தான் உள்ளனர். இவர்களுக்குப்பாதுகாப்பாக ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் வழிநெடுகிலும்நிறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தனை பாதுகாப்புகளையும் மீறி நேற்று மாலை அனந்தநாக் பஸ் நிலையம் அருகே யாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தர்களின் காரை நோக்கி தீவிரவாதிகள் திடீரென்று கிரனைட் குண்டுகளை வீசித் தாக்குதல்நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் கார் தகர்க்கப்பட்டு அதில் பயணம் செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பக்தர்கள்படுகாயமடைந்தனர்.
அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த ஆண்டு நடைபெறும் அமர்நாத் யாத்திரையின் போது தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications