புதுவை ஆளுநராக பதவியேற்றார் மல்கானி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது துணை நிலை ஆளுநராக பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரானகே.ஆர். மல்கானி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மல்கானிக்கு பாண்டிச்சேரி தலைமை நீதிபதியான அக்பர் அலி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநராக மல்கானி நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி அனுப்பிய உத்தரவைதலைமைச் செயலாளரான டி.டி. ஜோசப் வாசித்தார்.
பாண்டிச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்தப் பதவியேற்பு விழாவில் பாண்டிச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களான இல. கணேசன், லலிதா குமாரமங்கலம் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டு மல்கானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications